Wednesday, July 9, 2014
Monday, June 25, 2012
பச்சை பயிறு ஒரு உருண்டை
பச்சை பயிறு - 2டம்ளர்
பச்சரிசி-1\2 டம்ளர்
சர்க்கரை - 1டம்ளர்
ஏலக்காய்-15
நெய்-தேவைக்கு
செய்முறை;
பச்சை பயிறு சிவக்க வறுக்கவும் நெய் தவிர மற்றவற்றை மிசினில் நைசாக அரைக்கவும் தேவையான போது நெய் சூடு படுத்தி மாவில் ஊற்றி உருண்டை பிடிக்கவும் .தேன்குழல்Friday, October 29, 2010 4:47 PM
புழுங்கல் அரிசி - 11\2 டம்ளர்
உளுந்து - 1 டம்ளர்
சர்க்கரை - 4 டம்ளர்
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை;
முதலில் அரிசியை 1 மணிநேரம் தனியாக ஊறவைக்கவும். உளுந்தை 1\2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் அதிகம் விடாமல் கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும் அதற்குள் பக்கத்து அடுப்பில் பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் ஏலக்காய் தூள் போட்டு அடுப்பை அணைக்கவும் எண்ணெய் காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவை போட்டு எண்ணெய்யிலேயே பிழியவும் .வெந்ததும் சர்க்கரை பாகில் நன்கு நனைத்து உடனே எடுத்து தனியாக தட்டில் வைக்கவும்.(குறிப்பு ;சர்க்கரை பாகு சூடாக இருக்கவும் ஆறிவிட்டால் ஒரு துளி தண்ணீர் விட்டு சூடு படுத்திக்கலாம். பயித்தம்பருப்பு ஸ்வீட்Monday, October 11, 2010 3:32 PMபயித்தம்பருப்பு-1\4கிலோ சிவக்கவறுத்தது
சர்க்கரை-1கிலோ
நெய்-1\2கிலோ
முந்திரி-1\4கப்
ஏலப்பொடி-சிறிது
செய்முறை;
பருப்பை குக்கரில் குழையவேகவைத்து அதிக நீரை வடித்துவிட்டு அத்துடன் சர்க்கரை சேர்த்து நெய் ஊற்றி நன்கு கிளறி நெய்யில் வறுத்த முந்திரி,ஏலப்பொடி போட்டு நன்குகிளறி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
குறிப்பு; அல்சருக்கு மிகச்சிறந்த மருந்து. ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக இதை தினமும் 50கிராம் அளவு சாப்பிட்டால் குண்டாகலாம்.
கல்கண்டு சாதம்;Monday, October 11, 2010 3:09 PM
பச்சரிசி-1டம்ளர்
கல்கண்டு-1\4கிலோ
நெய்-1கப்
முந்திரி,சாரைபருப்பு,பாதாம் பருப்பு தலா-1\4கப்
ஏலக்காய் தூள்-1\2டீஸ்பூன்
குங்கும பூ-சிறிது
செய்முறை;
பச்சரிசியை கழுவி ஊறவைத்து குக்கரில் 3டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.விசில் அடங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து குக்கர் சாதத்தில் கல்கண்டு,நெய்,நெய்யில் வறுத்த பருப்புவகைகள் ஏலக்காய் தூள் போட்டு நன்குகிளறி பாலில் கரைத்த குங்கும பூ ஊற்றி கிளறி இறக்கவும்.சிக்கன் போன்டாSaturday, October 09, 2010 4:48 PM
தேவையானவை
எலும்பு இல்லாத சிக்கன்-1கிலோ
கார்ன் ஃபிளார்-2கைப்பிடி
அரிசிமாவு-3கைப்பிடி
கடலைமாவு-4கைப்பிடி
ரெட் சில்லி பவுடர்,உப்பு-தேவைக்கு
தனியாதூள்-2டீஸ்பூன்
கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1\2கப்
கறிவேப்பிலை,கொத்தமல்லி நறுக்கியது-1\2கப்
இஞ்சி,பூண்டு பேஸ்ட்-2டீஸ்பூன்
ஆயில்-பொரிக்க
செய்முறை;
ஆயில் தவிர மற்றவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஆயிலில் பொரிக்கவும்.உருளைகிழங்கு வடைFriday, October 08, 2010 5:00 PM
தேவையானவைஉருளைகிழங்கு-1\2கிலோ
இஞ்சி,பச்சைமிளகாய்,சோம்புவிமுது-2டீஸ்பூன்
அரிசிமாவு-தேவைக்கு
புதினாபொடியாக நறுக்கியது-2கப்
ஆயில்,உப்பு-தேவைக்கு
செய்முறை;
உருளைகிழங்கை வேகவைத்து நன்றாகமசிக்கவும்.இத்துடன் ஆயில் தவிரமற்றவற்றை சேர்த்து பிசைந்து வடையாக தட்டி ஆயிலில் பொரிக்கவும்.வெடி தேங்காய்Friday, October 08, 2010 4:16 PMஇந்த ரெசிபி சேலம் ஸ்பெஷல் ஆடி முதல்நாள் அங்கு எல்லோர்வீட்டிலேயும் செய்வார்கள்.
வெடி தேங்காய்
தேவையானவை;
தேங்காய்-1
பச்சைபயிறு-1\4கப்
வறுத்த எள்-1டீஸ்பூன்
பொட்டுகடலை-1டீஸ்பூன்
வெல்லதுறுவல்-1\4கப்
அவல் அல்லது அரிசி-1\4கப்
மைதா-சிறிது
செய்முறை;
தேங்காயை சுத்தம் செய்து குடுமியை எடுத்து விட்டு தேங்காயை வெறும் தரையில் நன்கு தோய்க்கவேண்டும். தேங்காயின் ஒரு கண்ணை துவாரம் செய்து இளநீரை முற்றிலும் எடுத்துவிட்டு துளையின் வழியாக பொட்டுகடலை,பச்சைபயிறு, அரிசி,எள்,வெல்லம் கலந்து தூவரத்தில் போட்டு இடையில் இளநீரை ஊற்றவும். மைதா மாவை தண்ணீர்விட்டு பிசைந்து துவாரத்தை மூடிவிடவும். கரிஅடுப்பில் தேங்காயின்மேல் ஓடுவெடிக்கும் வரைசுடவும். இல்லையெனில் குறைந்த தீயில் கேஸ்அடுப்பிலும் சுடலாம்.
குறிப்பு; சேலத்தில் அழிஞ்ஞிகுச்சியில் ஒருபக்கம் கூர்மையாக சீவி துவாரத்தில் குத்தி சுடுவார்கள்.சிக்கன் மிளகு வருவல்Friday, October 08, 2010 3:32 PMசிக்கன் மிளகு வருவல்
சிக்கன்-1கிலோ,
தேங்காய்துருவல்-1\2கப்,
சின்னவெங்காயம்1\2கப்,
தக்காளி-2
பெரியவெங்காயம் 2நீளமாகநறுக்கியது,
மிளகு-1\4கப்
உப்பு,ம.தூள்-தேவைக்கு
பட்டை-4,
லவங்கம்-4,
ஏலக்காய்-2,
சோம்பு-சிறிது,
கீறிய பச்சைமிளகாய்-2,
ஆயில்-200கிராம்,
செய்முறை; சிக்கனை கழுவி சுத்தம் செய்யவும். தேங்காய்துருவல்,பட்டை2, லவங்கம்2, சோம்பு, சின்னவெங்காயம், தக்காளி1,மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும். இரும்புவாணலியில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கோழியை சேர்த்து நன்குகிளறி ம.தூள்,உப்பு சேர்த்து அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து நன்குகிளறி 1டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.அடிக்கடி கிளறிவிடவும். சாதத்திற்கு, சப்பாத்திக்கு என்றால் வெந்து கெட்டுயானவுடன் இறக்கிவிடவும். இன்னம் சற்று நேரம்வறுத்தால் ரசம்சாதத்திற்கு சாப்பிட நன்றாக இருக்கும்.Friday, October 08, 2010 2:55 PM பாதாம் பிஸ்தா குல்ஃபிதேவையானவை; திக்கான கிரீம்-ஒரு கப்,பால்-ஒரு லிட்டர், பிரெட் ஸ்லைஸ்-2, சர்க்கரை-ஒரு கப்,முந்திரி,பாதாம்,பிஸ்தா (எல்லாம் சேர்த்து உடைத்தது)-கால் கப். செய்முறை; பாலை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். பால் நன்றாகக் கொதித்து பாதியாகக் குறைந்ததும் ,சர்க்கரை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நன்றாக ஆறவிடவும். மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் லேசாக அடித்துக்கொள்ளவும். சிறிய பானை வடிவிலான குல்ஃபி அச்சுகளில் ஊற்றி,ஃப்ரீஸரில் முதல் நாளிரவே வைத்து விடவும். மறுநாள் நன்றாக செட் ஆகி, சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
-நன்றி ''அவள் விகடன் ஏப்ரல் 27,2007''திருவாதிரை களிFriday, October 08, 2010 4:26 PMதேவையானவை:புழுங்கல் அரிசி-2 டம்ளர்வெல்லம்-500கிராம்நெய்-250கிராம்தேங்காய் துருவல்-2கப்முந்திரி-100கிராம்திராட்சை-100கிராம்ஏலக்காய் தூள்-1டீஸ்பூன்.
செய்முறை; அரிசியை 1மணிநேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்திற்கு நைசாக அரைக்கவும். பாத்திரத்தில் வெல்லம் தூள் செய்து அதில் போட்டு கரைந்ததும் வடிகட்டி தேங்காய் துருவல் சேர்த்து (இதில் நெய் சிறிது ஊற்றினால் கொதிவரும் போது அடிபிடிக்காது.) பிறகு அரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறவும். அவ்வபோது நெய் சிறிது ஊற்றி 3/4 மணிநேரம் கைவிடாமல் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். இந்த களியை முதல் நாள் இரவு செய்து மறுநாள் சாப்பிடசுவை நன்றாக இருக்கும்.
குறிப்பு: மார்கழி மாத திருவாதிரை நட்சதிரத்தன்று இதை சிவனுக்கு பிரசாதமாக செய்வார்கள்.
உளுந்து கஞ்சிFriday, October 08, 2010 4:23 PMஉளுந்து -1டம்ளர் ,அரிசி-1|4 டம்ளர், முற்றிய தேங்காய்த் துருவல் -2கப் சுக்கு ,ஏலக்காய்தூள் -1டீஸ்பூன், வெல்லம் -350 கிராம் ,தண்ணீர்-2லிட்டர் ,செய்முறை; உளுந்தையும் ,அரிசியும் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும் தணியாக தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தூளை போட்டு
கரைந்ததும் வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றி கொதிவிடவும் . நன்கு கொதிவரும்போது தேங்காயை கொட்டி அரைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கிளரவும்.20 நிமிடம் நன்கு கிளறி
கஞ்சி பதத்திற்கு வந்ததும் சுக்கு, ஏலக்காய்த் தூள் போட்டு பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.சந்தவைFriday, October 08, 2010 4:29 PM
புழுங்கள் அரிசி -2டம்ளர்
செய்முறை அரிசியை ஊறவைத்து இட்லி பதத்திற்கு அரைக்கவும் உப்பு ஒரு சிட்டிகை கலந்து இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக வேகவைத்து எடுத்து சந்தவை மணையில் பிழியவும் எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
1.இனிப்பிற்கு வெல்லம் 300 கிராம் வறுத்த எள் 100 கிராம் பொட்டுக்கடலை 100 கிராம்
செய்முறை வெல்லத்தை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி கொண்டு எள்ளையும் பொட்டுக்கடலையும் மிக்ஸியில் சிறிது சர்க்கரையுடன் பொடி செய்து கொள்ளவும் சந்தவை பொடி செய்து வெல்லம் பாகு கலந்து சாப்பிடலாம்
2.காரத்திற்கு;வெங்காயம்-1,ப.மிளகாய்-2,கடுகு,கடலைபருப்பு,உ.பருப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி தேவைக்கு லெமன்-பாதிஅளவு,எண்ணெய்,ம.தூள் சிறிது, உப்பு தேவைக்கு .
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொண்டு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு கல்ல பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு சிவந்த தும் கறிவேப்பிலை போட்டு ம.தூள் உப்பு சேர்த்து கிளறி சந்நவையை போட்டு நன்குகிளறி கடைசியில் லெமன் பிழிந்து நன்கு கிளறி இறக்கவும்.
3.வாணலியில் நெய்சிறிது ஊற்றி தேங்காய்துருவல் 1கப் போட்டு கிளறி சர்க்கரை தூவி முந்திரிசிறிது நெய்யில் வறுத்து போட்டு கிளறி இறக்கவும்.Friday, October 08, 2010 4:20 PMநெய் பர்பி
தேவையாணவை;
கடலைமாவு-1கப்;சர்க்கரை-2கப்;நெய்-2கப்;தேங்காய்துருவல்-1கப்;நெய்யில் வருத்த முந்திரி-1\2கப்
செய்முறை; கனமான வாணலியில் நெய்1\4கப் ஊற்றி கடலைமாவை பச்சைவாசனை போகும்வரை வறுத்து தனியாகவைக்கவும்.அதேவாணலியில் சர்க்கரை போட்டு தண்ணீர் முழுகும் அளவு ஊற்றிகரைந்ததும் நெய்யில் வறுத்தகடலைமாவை சிறிதுசிறிதாக போட்டுகட்டியில்லாமல் கிளறி தேங்காய்துருவல் சேர்க்கவும். நன்கு கிளறிநெய் ஊற்றவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வருத்தமுந்திரி சேர்த்து தாம்பாளத்தில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.சாக்லேட்Friday, October 08, 2010 2:45 PM
தேவையாணவை; கண்டன்ஸ்டு மில்க்-2கப்;சர்க்கரை-2டீஸ்பூன்;பட்டர்-250கிராம்;கோகோ பவுடர்-4டீஸ்பூன்;
செய்முறை; கனமான வாணலியில் கண்டன்ஸ்டு மில்க்,சர்க்கரை,பட்டர்,கோகோபவுடர் எல்லாவற்றையும் ஒன்றாககொட்டி நன்குகிளறவும்.எல்லாம்சேர்ந்து நெய்பிரிந்து வரும் சமயத்தில் டிரேயில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.குறிப்பு;கண்டன்ஸ்டுமில்க் செய்ய; பால் 5கப்,சர்க்கரை 1கப்;
செய்முறை;கனமான வாணலியில் பால்,சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி இட்லிமாவு பதம்வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.ஆறியதும் மிக்ஸியில் விப்பரில் வைத்து ஒரு சுற்றுசுற்றி ஒரு பாக்ஸில் ஊற்றி மூடிவைக்கவும்முந்திரி பக்கோடாFriday, October 08, 2010 4:36 PM
தேவையானவை
முந்திரி - 1\4கிலோ
கடலைமாவு - 100கிராம்
புதினா -1கைப்பிடி,
(இஞ்சி,பச்சைமிளகாய்,சோம்பு)
அரைத்த பேஸ்ட்-2டீஸ்பூன்
அரிசிமாவு - 3டீஸ்பூன்
ஆயில் - தேவைக்கு
உப்பு
செய்முறை;ஆயில் தவிர மற்றவற்றை சிறிது தண்ணீர்விட்டு கெட்டுயாக பிசைந்து ஆயிலில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

GATTE KI SABZI
Ingredients:
****For Gatta****
- 2 cups Besan (Chickpea/Gram Flour)
- 1/2 cup Yogurt
- 1 tsp Ajwain seeds
- 1/2 tsp Kasoori methi (optional)
- A pinch of Turmeric
- A pinch of Baking powder
- 2 tsp Oil
- Salt according to taste
****For Gravy****
- 1 big Onion, finely chopped
- 1 Tomato, finely chopped
- 1 tbsp Ginger-Garlic paste
- 2 tbsp Yogurt, well beaten
- 1/2 cup Cashew nut Paste
- 2-3 Green Chilies, chopped
- 1/2 tsp Red Chili powder
- 1/2 tsp Coriander-Cumin powder
- 1/4 tsp Turmeric powder
- 1/2 tsp Garam-Masala powder
- 1 tsp Cumin seeds
- A pinch of Asafoetida
- 2 tbsp Ghee
- Salt, according to taste
- Chopped Coriander leaves for garnishing
Directions :
- Add salt and baking powder to besan, mix well and sieve besan through a fine sieve.
- Add oil, turmeric powder, ajwain seeds, kasoori methi and yoghurt to besan and make a stiff dough. { If the dough is too sticky, add a little more oil. }
- Tip: Add yogurt 1tbsp at time while making dough.
- Divide dough into 5-6 equal parts and make cylindical thin rolls out of this dough.Add these rolls into boiling water and boil them on high heat for 12-15 minutes till the rolls become light and start floating. Reserve the water for further use in gravy.
- Now cut these rolls into pieces. These are called "Gattas".
- Heat Ghee in a saucepan and add cumin seeds and asafoetida. Let it sputter and then add chopped onion to it and saute till brown.
- Add the Ginger-Garlic paste and chopped green chilis and saute for 1-2 of minutes. Then add all the dry powders with 1 tsp of reserved water.
- Add tomatoes and cook this mixture on low heat for 5-7 minutes till they are mushed up and the mixture starts leaving the oil/ghee. Add salt and yoghurt. Cook for 1-2 minutes. Add Cashew nut paste and fry for 2-3 minutes. Add garam-masala powder.Add the reserved water and the "Gattas" and bring to a nice boil. Cook it over low flame for 5 minutes.
- Garnish with fresh chopped coriander. Gatte ki Sabzi is ready.
Events ending on June 30th 2012
- June Frugal Fridays
- June Breakfast CLub - Leftovers
- Berries - Gooseberries
- Bon Vivant #5 - Appetizers
- Bake Fest #8
- CC-Splash into Summer
- Let's Cook: Kids Special
- Showcase- FUN IN THE SUN
- Taste of the Tropics - Plantain
- Favorite Recipes: Cake recipes
- Lets cook for Barbecues and Picnics
- Flavours of Thailand
- Veggie/Fruit A Month – Blueberry
- MEC - June Edition
- Cook.Eat.Delicious - Desserts - Pumpkin
- Only Mango
- Dish It Out
- Serve It - Raw
- Cool Summer Sips
- Jump' N Jive @ Icypritz
Events ending on Jul 1st 2012
Events ending on Jul 10th 2012
Events ending on Jul 15th 2012
Events ending on Jul 31st 2012
Exciting Giveaways Hosted by Bloggers
Weekly Events..
- Bake Off Event
- Bread Baker's Apprentice Challenge
- Friday-Fasting Day Menu #1
- Fridays - Any One Can Cook
- Fridays - Bonjour
- Fridays - Tyler Florence
- Mondays - Bookmarked Recipes
- Mondays - Menu Plan Monday
- Presto Pasta Nights
- Souper Sundays
- Sunday Special - ends Sunday
- Thursdays - Potluck Party
- Tuesday ARF
- Tuesdays - Bookmarked Recipes
- Wednesday - Midweek Fiesta
- Wednesdays - Black & White
- Wednesdays - Midweek Fiesta
- Weekend Herb Blogging (WHB)
- Yeastspotting!
Monthly Events..
Other links to check out
All at one page ...
- Signature Recipes
- Breakfast Club Round ups
- Creative Concoctions
- Kid's Delight Round up
- Kid's Delight Host List
- Microwave Easy Cooking Event Calender and Round up
- Healing Foods
- Global Kadai
- JFI 2009-2010 calendar
- Eat Healthy Event & Roundups
- AFAM Roundups
- Jugalbandi's Event Calendar
- Jihva Event Calendar
- No Croutons Required: Ongoing Event & Roundups
- Bread Baking Day: Ongoing Event Details & Roundups
- Sticky Date: all about ongoing events..
- Wholesome Lunchbox: Ongoing Event details & Roundups
- Monthly Mingle Roundups
- Think Spice Roundups
- A.W.E.D Roundups
Healing Foods
- Healing Foods: Berries
- Healing Foods: Coconut
- Healing Foods - Banana
- Healing Foods: Artichoke/Banana Flowers
- Healing Foods: Ginger/Garlic
- Healing Foods: Eggplant
- Healing Foods: Broccoli
- Healing Foods: Mango
- Healing Foods: Beetroot
- Healing Foods: Tomato
- Healing Foods: Onions
- Healing Foods: Pomegranate
- Healing Foods: Capsicum/Bell Pepper
- Healing Foods: Spinach
- Healing Foods: Avocado
Jihva For Ingredient: JFI
- JFI: Wheat
- JFI: Cauliflower
- JFI: Wholegrains
- JFI: Chickpeas
- JFI: Sprouts
- JFI: Carrots
- JFI: Soya
- JFI: Flower Power
- JFI: Bell Pepper
- JFI: Love
- JFI: Garlic
- JFI: Lime/Lemon
- JFI: Onion
- JFI: Chocolate
- JFI: Toor Dal Part 2
- JFI: Toor Dal Part 1
- JFS: Dassehra
- JFI: Banana Part 2
- JFI: Banana Part 1
- JFI: Rice
- JFI: Chilli
- JFI: Eggplant
- JFI: Jackfruit
- JFI: Green Leafy Vegetables
- JFI: Tomato
- JFI: Potato Part 2
- JFI: Potato Part 1
- JFI: Ginger
- JFI: Coconut
- JFI: Jaggery
- JFI: Diwali Treats
- JFI: Ghee
- JFI: Milk
- JFI: Dals
- JFI: Strawberries Part 2
- JFI: Strawberries Part 1
- JFI: Mango
Event For the Month Series (EFM Series):
- EFM - Mutton Series
- EFM - Variety Rice Series
- EFM - Oats Series
- EFM - Breakfast Series (Part 4)
- EFM - Breakfast Series (Part 3)
- EFM - Breakfast Series (Part 2)
- EFM - Breakfast Series (Part 1)
- EFM - Cookies Series
- EFM - Microwave Oven Series
- EFM - Parathas and Gravies / Curries series
- EFM - Savory Series - Part 2
- EFM - Savory Series - Part 1
- EFM - Sweet Series
- EFM - Chicken Series
- EFM -Ice Creams and Milkshakes Series
Dish Name Starts with Series
Event Roundups
- My baby's favorite food
- Fast food not Fat Food
- Pickles and Preserves Event
- Cook with love - Dad
- SYF&HWS
- Let's Party ~ Snacks
- EP Series Mint & Coriander
- Lets make Sandwiches
- Lets cook speedy snacks
- Walk Through Memory Lane
- POTATO MANIA
- Beat The heat
- Just 4 Fun
- Valentine Special - Part 3
- Valentine Special - Part 2
- Valentine Special - Part 1
- Valentine Fest
- Let's cook for Valentine hearts / chocolates
- Walk Through Memory Lane-Feb
- Let's cook with leftovers
- Walk Through Memory Lane-Jan
- HLI-PEAS
- Christmas New year event
- Lets Cook for Christmas Red /Green Event
- Herbs and Flowers: Spring Onions
- C.E.D.D Apples
- CEDD Strawberry dessert
- Fast Food not Fat Food
- Let's Cook Series: Scrumptious Breakfast
- Let's Cook Series: Subzis for Rotis
- My Favorite Dish
- What's on your kebab platter
- Monsoon Medley Roundup
- HLI Carrots
- MMK - Indian Mithhi Mela Part 2
- MMK - Indian Mithhi Mela Part 1
- Salad Spread
- COOK IT HEALTHY:PROTEINicious Part 1
- COOK IT HEALTHY:PROTEINicious Part 2
- COOK IT HEALTHY:PROTEINicious Part 3
- Herbs & Flowers: Banana Blossom
- My Mother’s Kitchen- One Pot Meals
- Breakfast Club: Berries
- Drive Me Nuts Roundup
- Cooking with Herbs and Flowers - Fenugreek
- WWC - Wholesome Whole Grain Cooking - Ragi for breakfast series
- Cooking with Herbs and Flowers : Fenugreek
- Only Coolers and mocktails event Roundup Part 1
- Only Coolers and mocktails event Roundup Part 2
- Herbs & Flowers - Coriander leaves
- Breakfast club - Pancakes
- Cook Healthy - Innovative Salads
- Deep Fried Snacks Roundup
- Winter Warmer Roundup
- Celebrating Sweets Sugarless Roundup
- Only Greens Roundup
- Its Time to Jingle again
- Festive Food: HIS Cooking Part 3
- Festive Food: HIS Cooking Part 2
- Festive Food: HIS Cooking Part 1
- Express Cooking Roundup Part 2
- Express Cooking Roundup Part 1
- Best Chocolate Cake
- Made For Each Other Roundup
- Kitchen Kollections: Cookies & Biscuits
- Pancakes Parade
- Ganesh Chaturthi Festive Event
- Vegeterian Awareness Month - October Event
- Peabody's Housewarming Party
- VOW: Eggplant Roundup
- Lunchbox Special Roundup
- Vegan Ventures 2
- Grindless Gravies RoundUp
- An Ode to Potato Roundup
- Sandwich Festival Roundup
- Potato Fe(a)st Part 3
- Potato Fe(a)st Part 2
- Potato Fe(a)st Part 1
- Travel Food Festival Roundup
- Kid's Food Event Roundup
- Game Night Party Roundup
- World Bread Day - 2008 Roundup
- Beat The heat
- Pickles and Preserves Event
Kid's Delight Event @ Spice your Life!
- Apr 2012 ~ Fruits
- Mar 2012 ~ Easy to make Snacks under 30 mins
- Feb 2012 ~ Eggless or Vegan Bakes
- Jan 2012 ~ Something Sweet - Part 2
- Jan 2012 ~ Something Sweet - Part 1
- Dec 2011 ~ Colourful Palette
- Nov 2011 ~ Deceptively Delicious
- Oct 2011 ~ Dressing Up Leftovers
- Sep 2011 ~ Party Food
- Aug 2011 ~ Cooking without Fire - Part 2
- Aug 2011 ~ Cooking without Fire - Part 1
- Jul 2011 ~ Crunchy Snacks
- Jun 2011 ~ Mini Bites
- May 2011 ~ Cool Comforts
- Apr 2011 ~ Healthy Vegetarian n Colourful recipe using fruit and vegetable
- Mar 2011 ~ No Eggs/ No Butter or Ghee/ No Sugar
- Feb 2011 ~ Restaurant Remakes
- Jan 2011 ~ Street Food
- Dec 2010 ~ Chocolate Feast
- Nov 2010 ~ Holiday Special
- Sep 2010 ~ Finger Food
- Jun 2010 ~ Colouring your Kid's Delight
- Apr 2010 ~ Activities and Cooking with Kids
- Feb 2010 ~ Wholesome Snacks
- Jan 2010 ~ Wholesome Breakfast
- Sep 2009 ~ Anniversary Special - Kid's Delight
Best of Year Round ups
Flavours Of...
- Flavours of Lebanon
- Flavours of Turkey
- Flavours of Russia
- Flavours of Nepal
- Flavours of Singapore
- Flavours of Sri Lanka
- Flavours of China
- Flavours of Indonesia
- Flavours of South India Part 2
- Flavours of South India Part 1
- Flavours of Rajasthan Part 2
- Flavours of Rajasthan Part 1
- Flavours of Maharashtra
- Flavours of Goa
- Flavours of Punjab
- Flavours of Bengal
- Flavours of Gujarat Part 2
- Flavours of Gujarat Part 1
Magic Mingle Roundups
Create n Carve Monthly Roundups
Whole Grain Roundups
Running Roundup
| Reshmi from Rasoi sent Red Rice Flour to Priya (Yallapantula) Mitharwal from Mharo Rajasthan Recipes and she made it into a delicious Masala Akki Roti. |
| Reshmi from Rasoi sent Ajwain to Rajalakshmi Immaneni (A Non Blogger) who whipped it into a delicious and crunchy snack Murukku. |
| Priya (Yallapantula) Mitharwal from Mharo Rajasthan Recipes sent Pearl Barley to Reshmi from Rasoi and she made a fantastic looking Chocolate Barley Cake from it. |
| Priya (Yallapantula) Mitharwal from Mharo Rajasthan Recipes sent Pearl Barley Savitha from Savitha's Kitchen who very beautifully transformed it into Honey Barley Bread. |
| Savitha from Savitha's Kitchen sent Mango Flavored Pudding Mix to Rajee from Everyday Cooking and she whipped it into an amazing looking Mango Flavored Pudding Pie. |
| Savitha from Savitha's Kitchen sent Oats to Divya from Dil Se… and she whipped up some super delicious looking Almond Butter Oats Cookies using the ingredient. |
| Rajalakshmi Immaneni (A Non Blogger) sent Kokum to Priya Mahadevan of Now Serving and she just outdid herself by trying 2 different dishes using this, Kokum Vetha Kozhambu and Kokum Tambli/Kadi/Morekozhambu |
| Rajalakshmi Immaneni (A Non Blogger) sent Sorghum Flour to Nancy & Vijay of Kitchen Gypsies and she turned it into these wonderful roties. |
| Priya Mahadevan of Now Serving sent Flax Seeds to Rashmy of Amma & Baby and she whipped up delicious Sweet Potato Pancakes using these. |
| Priya Mahadevan of Now Serving sent Sun-Dried Tomato to Latha of A Peek Into My Kitchen and she made this super yummy, tongue tickling Ginger Sun Dried Tomato Pickle. |
| Divya from Dil Se… sent Flaxseed Meal to Vidhya of Sugar N’ Spice which she created into thirst quenching Strawberry Banana Smoothie. |
| Divya from Dil Se… sent Flaxseed Meal to Priya of elaichii which she created into these No Knead Bread Rolls. |
| Nancy & Vijay of Kitchen Gypsies sent Couscous to Shylaja of South Indian Home and she made this delicious looking Couscous Salad with it. |
| Rashmy of Amma & Baby sent Ajwain (Carom seeds) to Heather of Girlichef and she cooked some delicious Ajwain Fried Rice using those. |
| Nancy & Vijay of Kitchen Gypsies sent Couscous to Shubha of Chutki Bhar Pyaar and she made this delicious looking Couscous Halwa with it. |
| Rajee from Everyday Cooking sent Black Urad Dal to Swapna from Simple Veg Cooking, who made them into a mouth watering Dal Makhani. |
| Rajee from Everyday Cooking sent Goda Masala to Sathya of Appetite Treats who made it into super delicious Masala Bhath. |
| Vidhya of Sugar N’ Spice sent Subja Seeds(Basil Seeds) to Sadhna of Sensible Veg and she whipped up into perfect summer coolers, Almond Saffron Milk and Strawberry Milk Falooda. |
| Rashmy of Amma & Baby sent Soya flour to Pavani of Cook’s Hideout and she made these delicious looking Soya Flour Chocolate Chip Pancakes. |
| Shylaja of South Indian Home sent Cracked Wheat to Uma of Trendy Relish, who converted it into mouth watering Cracked Wheat Payasam. |
| Shylaja of South Indian Home sent Corn Flour to Krithika of Foodie Workz and she made it into these super yummy Dhoklas. |
| Pavani of Cook’s Hideout sent Bajra or Pearl Millet to Vardhini of Vardhini’s Kitchen, which she made into this these mouthwatering Bajra and Lentil Adai. |
| Priya of elaichii sent Khus-Khus (Poppy Seeds) to Sushma of Recipes 4 My Daughter, which she made into this delicious Khus-Khus Onion Toast. You rock girl !!! |
| Heather of Girlichef sent Dried Hibiscus Flowers to Rathi of Kitchen Fever which she converted expertly into Hibiscus Banana Sorbet. |
| Priya of elaichii sent Sago to Shobana of Sena’s Rasoi who made it into this superb looking Sago Payasam. |
| Sathya of Appetite Treats sent Quinoa to Champa from Versatile Vegetarian Kitchen who made it into this healthy Quinoa with Dill. |
| Sathya of Appetite Treats sent Quinoa to Mehjabeen Arif from Jabeen's Corner, who made it into these amazing looking Quinoa Cake Stix. |
Vidhya of Sugar N’ Spice sent Rice Flour to Gerry Speirs of Foodness Gracious, who made it into these amazing melt-in-the-mouth Chocolate Brownies.
| Shubha Ravikoti from Chutki Bhar Pyaar sent Nutritional Yeast to Rupali Apte from Recipe Grab Bag, who made it into this no guilt Queso Sauce. |
| Swapna from Simple Veg Cooking sent Kalonji/Nigella Seeds to Madhavi of Vegetarian Medley, who made it into not one but 2 yummy dishes, Warm Kalonji Potato Salad and Red Radish Pickle. |
Subscribe to:
Posts (Atom)